Thursday, 20 February 2020

ரஜினி ரசிகன் ரஜினி கட்சி தொடங்க தாமதம்

ரஜினி ரசிகன்: தலைவரே, சீக்ரம் கட்சி ஆரம்பிச்சு, உங்க ஆன்மீக அரசியல ஆரம்பிங்க. எலெக்சனுக்கு இன்னம் ஒரு வருசம் தான் இருக்கு. இந்த டைம்லாம் பத்தவே பத்தாது கட்சி வேல பாக்க…?

-ரஜினி: இருங்கடா ரசிகப் பயலுகளா, அதான் முழுசா ஒரு வருசம் இருக்குல்ல…
பொறுமையா ஆரம்பிப்போம் நம்ம ஆன்மீக அரசியல.

-இன்னம் எவ்ளோ படம் நடிக்க வேண்டி இருக்கு? அதுக்குள்ள அவசரப்பட்டா எப்டி?

-ரஜினி ரசிகன்: யோவ் தலைவரே, என்னய்யா இப்டிச் சொல்ற? நீ போற ரூட்டப் பாத்தா, நீ உண்மையாவே கட்சி ஆரம்பிப்பியானு எங்களுக்கு கொஞ்சம் டவுட்டா தான் இருக்கு…!