#பொது_ஜனம்: யோவ் உங்க கட்சி தானே ஆட்சில இருக்கு. வரிய கொஞ்சம் கொறச்சுப் போடுங்கயா. கட்ட கஷ்டமா இருக்குல்ல?
#அரசியல்வாதி: ஏன் மக்களே, நாங்க ஓட்டுக்குப் பணம் குடுக்கும் போது மட்டும், நல்ல வக்கனையா அவ்ளோ குடு, இவ்ளோ குடுனு கேட்டு வாங்கிக்குறீங்க?
-ஆனா ஓட்டு போட்டு முடிச்சதுக்கு அப்பறம், இப்ப வரிய கொஞ்சம் கூட போட்டா மட்டும், அதக் கட்றதுக்கு ஒங்களுக்கு கசக்குதோ?

No comments:
Post a Comment