Saturday, 14 November 2020

இந்த 2020 வருட தீபாவளி மது விற்பனை 466 கோடி ரூபாய் என டாஸ்மாக் தகவல் - தந்தி டிவி செய்தி.

-அடேங்கப்பா ஒரு தீபாவளி கலெக்சனுக்கே இவ்ளோ கோடியா?

-அப்டின்னா வாரம் ஒரு தீபாவளினு அறிவிச்சோம்னா, இந்த வருசம் கொரோனால விட்ட மொத்த காசையும் டாஸ்மாக்க வச்சே புடிச்சுறலாம் போலயே?



No comments:

Post a Comment